கருணாநிதியை சந்தித்தார் வைரமுத்து!
அக்டோபர் 10-ம் தேதி நடைபெற இருக்கும் 'வைரமுத்து சிறுகதைகள்' நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை அவரிடம் வைரமுத்து வழங்கினார்.
திமுக தலைவர் கருணாநிதியை இன்று அவரது கோபாலபுரம் இல்லத்தில், கவிஞர் வைரமுத்து சந்தித்தார். அவரிடம், அக்டோபர் 10-ம் தேதி நடைபெற இருக்கும் 'வைரமுத்து சிறுகதைகள்' நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை வைரமுத்து வழங்கினார்.
வைரமுத்துவின் மகன்கள் மதன்கார்க்கி, கபிலன் வைரமுத்து ஆகியோரும் உடன் சென்றார்கள்.