சினிமா

நாளை (ஆகஸ்ட் 6) வெளியாகிறது 'நவரசா’

DIN

நடிகர்கள் சூர்யா, விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடித்த 9 குறும்படங்களைக் கொண்ட நவரசா திரைப்படம் நாளை நெட்-ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

கரோனா தொற்று பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட திரைப்பட ஊழியர்களுக்கு உதவும் விதமாக இயக்குநர் மணிரத்னம், ஜெயேந்திர பஞ்சாபகேசன் ஆகியோர் நவரசா திரைப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர்.

கோபம், சிரிப்பு, வெறுப்பு, அழுகை,ஏமாற்றம் உள்ளிட்ட 9 ரசங்களை வெளிப்படுத்தும் விதமாக இயக்கப்பட்டுள்ள 9 குறும்படங்கள் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் முன்னணி நடிகர்களான சூர்யா, விஜய் சேதுபதி, பார்வதி, ஐஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபு, சித்தார்த் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தத் திரைப்படம் நாளை நெட் ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 118 புள்ளிகள் சரிவு

தேசிய இரட்டையா் ஸ்குவாஷ்: ஜோஷ்னா, அபய்க்கு தங்கம்

வெளியேறினாா் நடப்பு சாம்பியன் மெத்வதெவ்

பிரணாய் அதிா்ச்சித் தோல்வி

ஷாா்ஜா மாஸ்டா்ஸ் செஸ்: அா்ஜுனுக்கு முதல் வெற்றி

SCROLL FOR NEXT