' மாஸ்டர் செஃப்' வெளியீடு தேதி அறிவிப்பு 
சினிமா

' மாஸ்டர் செஃப் ' வெளியீடு தேதி அறிவிப்பு

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ' மாஸ்டர் செஃப் ' நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் வெளியாக இருக்கிறது. 

DIN

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் ' மாஸ்டர் செஃப் ' நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் வெளியாக இருக்கிறது. 

வெளிநாடுகளில் மிகவும் பிரபலமான 'மாஸ்டர் செஃப்' என்ற சமையல் நிகழ்ச்சி தற்போது சன் தொலைக்காட்சியில் வெளியாக உள்ளது . 'மாஸ்டர் செஃப் இந்தியா - தமிழ் ' என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி தயாராகி வருவதால்  தமிழில் விஜய் சேதுபதியும், தெலுங்கில் தமன்னாவும் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்துள்ளனர்.

சமீபத்தில் அந்நிகழ்ச்சியின் ப்ரோமோ விடியோ வெளிவந்து கவனத்தை ஈர்த்த நிலையில் அதன் ஒளிபரப்பு தேதியை அறிவிக்காமல் இருந்தனர்  .

தற்போது ஆகஸ்ட் 7ஆம் தேதி 'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சி  வெளியாகும் என சன் தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்திருக்கிறது .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT