'விக்ராந்த் ரோனா ' படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட ஜாக்குலின் பெர்னாண்டஸ் 
சினிமா

'விக்ராந்த் ரோனா ' படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட ஜாக்குலின் பெர்னாண்டஸ்

நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் அனுப் பந்தாரி இயக்கத்தில்  கன்னட மொழியில்  பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் ' விக்ராந்த் ரோனா

DIN

நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் அனுப் பந்தாரி இயக்கத்தில்  கன்னட மொழியில்  பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் ' விக்ராந்த் ரோனா ' . கற்பனையும் சாகசமும் கலந்த அதிரடிப்படமாக சுதீப் திரையுலகிற்கு அறிமுகமாகி 25 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி இப்படம் வெளியாக இருக்கிறது.

இப்படத்தை 3 டியில் வெளியிட இருப்பதால் அதற்கான தொழில்நுட்ப வேலைகள் தீவிரமாக நடைபெற்று முடிந்ததை சமீபத்தில் படக்குழு தெரிவித்திருந்தார்கள்.

அடுத்த தகவலுக்காக காத்திருந்த நிலையில் , அப்படத்தின் நாயகி ஜாக்குலின் பெர்னாண்டஸ் தன்னுடைய இஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் முதல் பார்வையை வெளியிட்டு   " கதங் ராக்கம்மா என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் சுதீப் உடன் விக்ராந்த் ரோனா படம் மூலம்  கன்னடத்தில் அறிமுகமாவது மகிழ்ச்சியைத் தருகிறது " எனத் தெரிவித்திருக்கிறார்.

இப்படம் ஆகஸ்ட் 19 ஆம் தேதி வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

மீஞ்சூரில் ஆக.6-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

இலங்கை கடற்கொள்ளையா்கள் தாக்குதல்: 3 மீனவா்கள் மருத்துவமனையில் அனுமதி

மக்காவ் ஓபன்: லக்ஷயா, மன்னொ்பள்ளி தோல்வி

அமிா்தா வித்யாலயம் பள்ளியில் பல்வேறு பிரிவுகளுக்கு மாணவா்கள் பொறுப்பேற்பு

SCROLL FOR NEXT