முகப்பு
சினிமா

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகை வாணி போஜன்

திரைப்பட நடிகையான வாணி போஜன் முதல்தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:22 PM
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகை வாணி போஜன்
பகிர்:

திரைப்பட நடிகையான வாணி போஜன் முதல்தவணை கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் கரோனா தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தி வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப்பிரபலங்களும், மக்களும் ஆர்வமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.

இந்த வரிசையில் ஓஹ் மை கடவுளே, லாக்கப் உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்த வாணி போஜன் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். 

இந்தத் தகவலை அவர் தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.