முகப்பு
சினிமா

நடிகர் அஜித்தை இயக்க ஆசை: லோகேஷ் கனகராஜ்

நடிகர் அஜித்தை இயக்க ஆசைப்படுவதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Updated On : 19 அக்டோபர், 2023 at 2:21 PM
பகிர்:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம், “நடிகர் அஜித்குமாரை வைத்து இயக்குவீர்களா?” எனக் கேள்வியெழுப்பப்பட்டது. 

அதற்கு லோகேஷ், “கண்டிப்பாக. எனக்கு அஜித் சாரை இயக்க வேண்டும் என பயங்கர ஆசையாக இருக்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.