சினிமா

லவ்வர் படக்குழுவை பாராட்டிய வெளியீட்டு நிறுவனம்!

மணிகண்டன் நடிப்பில் வெளியான 'லவ்வர்' படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்த சக்தி பிலிம் பேக்டரி.

DIN

நடிகர் மணிகண்டன் நடிப்பில் வெளியான 'லவ்வர்' படக்குழுவுக்கு சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.

காதலும் கடந்து போகும், காலா, ஏலே, சில்லுக்கருப்பட்டி, விக்ரம் வேதா, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் மணிகண்டன். குட் நைட் படத்தில் கதாநாயகனாக  நடித்து வெற்றி பெற்றார்.

அதன் வெற்றிக்குப் பிறகு நடிகர் மணிகண்டன் நடித்த 'லவ்வர்' படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதனை அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கியுள்ளார். நாயகியாக ஸ்ரீ கௌரி ப்ரியா நடித்துள்ளார்.

இந்நிலையில் வெளியீட்டு நிறுவனமான சக்தி ஃபிலிம் பேக்டரி, ‘லவ்வர்’ படக்குழுவினை பாராட்டியுள்ளது. கேக் வெட்டி பூங்கொத்து கொடுத்து பாராட்டியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT