நடிகர் மணிகண்டன்  
செய்திகள்

வெளியீட்டிற்குத் தயாராகும் மணிகண்டனின் மக்கள் காவலன்!

மணிகண்டனின் மக்கள் காவலன் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் மணிகண்டன் நடிப்பில் உருவான மக்கள் காவலன் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

நடிகர் மணிகண்டன் நம்பிக்கையான நடிகர் என்கிற பெயருடன் நல்ல கதைகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

குடும்பஸ்தனைத் தொடர்ந்து, நீலம் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்கத்தில் மக்கள் காவலன் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் சாதிய அரசியலை மையமாக வைத்து உருவாகியுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தை மார்ச் மாதம் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது, மணிகண்டன் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ள திரைப்படத்திற்குத் தயாராகி வருகிறார்.

manikandan's makkal kavalan will release soon

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடலோர மாவட்டங்களில் நாளை முதல் மீண்டும் மழை!

ஜன. 25 மாமல்லபுரத்தில் தவெக செயல்வீரர்கள் கூட்டம்! தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை!

தென்றல் தொடர் பாணியில் புதிய சீரியல் கனா கண்டேனடி!

அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு! ஏ.ஆர். ரஹ்மானுக்கு அண்ணாமலை ஆதரவு!

விரைவில் டி20 உலகக் கோப்பை; குல்தீப் யாதவுக்கு ரோஹித் சர்மா கொடுத்த நகைச்சுவையான அறிவுரை!

SCROLL FOR NEXT