சினிமா

மிரட்ட வரும் டைனோசர்கள்: ஜுராசிக் வோர்ல்டு ரீபெர்த் டிரைலர் வெளியானது..!

உலகளவில் வரவேற்பைப் பெற்ற ஜுராசிக் வோர்ல்டு திரைப்பத்தின் புதிய பாகம் விரைவில் வெளியீடு...

DIN

உலகளவில் வரவேற்பைப் பெற்ற ஜுராசிக் வோர்ல்டு திரைப்பத்தின் புதிய பாகம் ‘ஜுராசிக் வோர்ல்டு ரீபெர்த்’ என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் முதல் டிரைலர் இன்று(பிப். 5) மாலை வெளியிடப்பட்டுள்ளது.

யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் அவெஞ்சர்ஸ் நாயகி ‘ஸ்கார்லெட் ஜோன்ஸன்’ முதன்மைக் கதாபாத்திரமேற்று நடித்துள்ளார். பார்வையாளர்களை மிரளச் செய்ய இந்த டைனோசர்கள் தவறாது என்பதை டிரைலரின் காட்சிகள் காட்டுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடும்ப பிரச்னை: பிரிந்து வாழ்ந்த கணவரை கொன்ற மனைவி

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 5,924 கோடி கடனுதவி: அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்

உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளன மாநில மாநாடு ஆயத்தக் கூட்டம்

டி20 பாா்வையற்றோா் மகளிா் உலக சாம்பியன் அணியினா் சச்சினிடம் வாழ்த்து

வாழப்பாடியில் கண்களைக் கட்டிக்கொண்டு வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT