படம் | @AvniCinemax_
சினிமா

மீண்டும் சுந்தர்.சியுடன் வடிவேலு: ‘கேங்கர்ஸ்’ பட டிரைலர் நாளை வெளியீடு!

கேங்கர்ஸ் திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது...

DIN

நடிகர் வடிவேலுவுடன் நெடுநாள் இடைவெளிக்குப்பின் இயக்குநரும் நடிகருமான சுந்தர். சி இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘கேங்கர்ஸ்’. இத்திரைப்படத்தின் டிரைலர் நாளை(ஏப். 1) வெளியிடப்படுமென்று படக்குழு இன்று(மார்ச் 31) அறிவித்துள்ளது.

அவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனம் பெயரில் நடிகை குஷ்பு வழங்கியுள்ள கேங்கர்ஸ் படத்துக்கு சத்யா .சி இசையமைத்துள்ளார். பல திரைப்படங்களில் இணைந்து நடித்து, ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்துள்ள வடிவேலு - சுந்தர். சி கூட்டணி, இத்திரைப்படத்திலும் நகைச்சுவை காட்சிகள் களைகட்டும், சிரிப்புக்கு பஞ்சம் வைக்காது கலக்கியிருப்பார்கள் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழாய் பராமரிப்பு பணி: இன்றும் நாளையும் நீா் விநியோகத்தில் தடங்கலுக்கு வாய்ப்பு!

11.2.1976: இரண்டாவது டெஸ்ட் "டிரா” ஆகியது: கவாஸ்கர் - விசுவநாத் அபார ஆட்டம்

ஸ்ரீராம் பொதுக் காப்பீடு லாபம் ரூ.165 கோடி!

ஆசிய ரைஃபிள்/பிஸ்டல் சாம்பியன்ஷிப்: ஆகிருதி, அஞ்சுமுக்கு பதக்கம்!

ரஞ்சி கோப்பை: இன்னிங்ஸ் வெற்றியுடன் அரையிறுதியில் பெங்கால்!

SCROLL FOR NEXT