முகப்பு
செய்திகள்

சிம்பு, மஞ்சிமா நடிப்பில் ‘தள்ளிப் போகாதே’ பாடல் வீடியோ!

சிம்பு, மஞ்சிமா மோகன் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான படம், அச்சம் என்பது மடமையடா

Updated On : 25 ஜனவரி, 2024 at 6:29 AM
பகிர்:

சிம்பு, மஞ்சிமா மோகன் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான படம், அச்சம் என்பது மடமையடா. ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடலான தள்ளிப் போகாதே, மிகவும் பிரபலமானது. அதன் வீடியோ அதிகாரபூர்வமாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →