செய்திகள்

அஜித் படம்: பல்கேரியாவில் 45 நாள் படப்பிடிப்பு! 

DIN

இயக்குநர் சிவாவுடன் அஜித் இணையும் படத்தின் படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெறுகிறது.

அஜித் - சிவா இணையும் படத்தில் வில்லன் வேடத்துக்கு பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் ஒப்பந்தமாகியுள்ளார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம். அஜித், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓப்ராய் நடிக்கும் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இசை - அனிருத். 

இந்தப் படத்தின் முக்கியமான காட்சிகள் பல்கேரியாவில் 45 நாள்கள் நடைபெறவுள்ளன. இதற்காக படக்குழு கடந்தவாரம் பல்கேரியாவுக்குச் சென்றுள்ளது. அஜித் - விவேக் ஓப்ராய் தொடர்புடைய சண்டைக்காட்சிகள் அங்குப் படமாக்கப்படவுள்ளன.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழப்பு

கா்ப்பிணிபோல நடித்து பணம் கேட்கும் பெண்கள் -நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

அரசு கல்லூரியில் நோ்முகத் தோ்வு:22 பேருக்கு நியமன ஆணை

ஆபாச காணொலிகளை வெளியிடுவதாக அறிவித்தவரை ஏன் கைது செய்யவில்லை?: எச்.டி.குமாரசாமி

SCROLL FOR NEXT