முகப்பு
செய்திகள்

பூஜையுடன் தொடங்கியது விஷால் படம்!

பெரிய நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் நடிப்பதால் அதிக எதிர்பார்ப்பு...

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:46 AM
பகிர்:

அறிமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா நடிக்கும் படம் இன்று பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கிறது. இசை - யுவன் சங்கர் ராஜா.  

இதில் ஆர்யா வில்லனாக நடிக்க உள்ளார். பெரிய நடிகர்கள் பலர் இந்தப் படத்தில் நடிப்பதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →