செய்திகள்

எழில் இயக்கும் ‘சரவணன் இருக்க பயமேன்’

உதயநிதி ஸ்டாலினின் அடுத்தப் படத்தை எழில் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு சரவணன் இருக்க பயமேன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

DIN

உதயநிதி ஸ்டாலினின் அடுத்தப் படத்தை எழில் இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு சரவணன் இருக்க பயமேன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

உதயநிதி தயாரிக்கும் இப்படத்தில் ரெஜினா கதாநாயகியாக நடிக்கிறார். நகைச்சுவை வேடத்துக்கு சூரி நடிக்கிறார். இசை - இமான். 

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கௌரவ் நாராயணன் இயக்கும் படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார் உதயநிதி. அதன் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. மஞ்சிமா மோகன் கதாநாயகி நடிக்கும் இப்படத்துக்கும் இமான் இசையமைக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நச்... கங்கனா சர்மா!

சென்னையில் Gaming திருவிழா! | Chennai Trade Center | Gamer's Hub | BGMI | PUBG | FIFA | REDBULL

ரயிலில் தவறவிட்ட 50 பவுன் தங்க நகைகள்: பத்திரமாக ஒப்படைத்த ரயில்வே போலீஸ்!

பிகார் வரைவு வாக்காளர் பட்டியலில் 67,800 போலி வாக்காளர்கள்? -தேர்தல் ஆணையம் மறுப்பு

சூர்யாவுக்கு ஜோடியாகும் நஸ்ரியா?

SCROLL FOR NEXT