முகப்பு
செய்திகள்

ரஜினி வீட்டில் தோனி! (புகைப்படங்கள்)

இந்தப் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக சென்னை வந்த தோனி, ரஜினையை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது எடுக்கப்பட்டங்கள் புகைப்படங்கள்.

Updated On : 25 ஜனவரி, 2024 at 4:39 AM
பகிர்:

இந்திய அணி கேப்டன் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை மையமாக முன்வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம், எம்எஸ் தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி. தோனி வேடத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்துள்ளார். இயக்கம் - நீரஜ் பாண்டே. செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது.

இந்தப் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக சென்னை வந்த தோனி, ரஜினியை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.