செய்திகள்

பிரகாஷ் ராஜ் படத்தைக் காணவிருக்கும் ஷரோன் ஸ்டோன்!

DIN

பிரகாஷ் ராஜ் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - சில சமயங்களில். 

ஒரு ரத்தப் பரிசோதனை நிலையத்தில் தங்கள் ரத்த மாதிரிகளைப் பரிசோதனைக்குக் கொடுப்பதற்காக வரும் எட்டு நபர்களைப் பற்றிய படம் இது. 

இந்தப் படம் அக்டோபர் 6 அன்று அமெரிக்காவின் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் திரையிடப்படுகிறது. இதன் சிறப்புக் காட்சிக்கு பிரபல ஹாலிவுட் நடிகை ஷரோன் ஸ்டோன் வருகை தரவுள்ளார். 

இந்தப் படத்தை நடிகை ஷரோன் ஸ்டோனுடன் அமர்ந்து காணவுள்ளேன். மேலும் பல சர்வதேசப் பத்திகையாளர்களும் அந்தச் சிறப்புக் காட்சியில் கலந்துகொள்ளவுள்ளார்கள் என்கிறார் பிரகாஷ் ராஜ். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT