முகப்பு
செய்திகள்

டங்கல் படத்தில் நடித்த ஸைரா வாசிமுக்குத் தேசிய விருது!

டங்கல் படத்தில் அமீர் கானின் மகளாக நடித்த சைரா வாசிமுக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:14 PM
பகிர்:

அமீர் கான், சாக்‌ஷி தன்வார் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவான படம் - டங்கல். இந்தியாவில் 4300 திரையரங்குகளில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியான டங்கல், வெளிநாடுகளில் 1000 திரையரங்குகளில் வெளியானது. 

டங்கல் படத்தில் அமீர் கானின் மகளாக நடித்த ஸைரா வாசிமுக்குச் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.