நடிகை அமலா பால், ஜஸ்ட் ஃபார் வுமன் (ஜேஎஃப்டபிள்யூ) என்கிற ஆங்கிலப் பத்திரிகையின் அட்டையில் இடம்பெற்றுள்ளார். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட போட்டோ செஷனின் வீடியோவை தன்னுடைய சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.