திருட்டுப்பயலே 2: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
பாபி சிம்ஹா, அமலா பால் போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு இசை - வித்யா சாகர்.
இயக்குநர் சுசி கணேசன், திருட்டுப் பயலே பாகம் 2 படத்தை எடுத்துவருகிறார். பாபி சிம்ஹா, அமலா பால் போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு இசை - வித்யா சாகர்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்.