செய்திகள்

தெலுங்கில் பாடல் எழுதியுள்ள பாடலாசிரியர் மதன் கார்க்கி!

தமிழின் முன்னணிப் பாடலாசிரியரான மதன் கார்க்கி தெலுங்கில் முதல்முதலாகப் பாடல் எழுதியுள்ளார்...

எழில்

தமிழின் முன்னணிப் பாடலாசிரியரான மதன் கார்க்கி தெலுங்கில் முதல்முதலாகப் பாடல் எழுதியுள்ளார்.

இத்தகவலை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ஸ்பைடர் படத்துக்காக என்னுடைய முதல் தெலுங்குப் பாடலை எழுதியுள்ளேன். என்மீது நம்பிக்கை வைத்த இயக்குநர் முருகதாஸ், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருக்கு நன்றி என்று கூறியுள்ளார். 

மகேஷ்பாபு நடிப்பில் உருவாகியுள்ள ஸ்பைடர் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகியுள்ள இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள படத்தை என்.வி.பிரசாத் மற்றும் தாகூர் மது தயாரித்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிமுக படத்திலேயே ஆச்சரியம்... சய்யாரா வசூல் எவ்வளவு தெரியுமா?

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

SCROLL FOR NEXT