முகப்பு
செய்திகள்

மிஷ்கின் இயக்கியுள்ள துப்பறிவாளன்: செப்டம்பர் 15-ல் வெளியீடு!

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள துப்பறிவாளன் படத்தில் விஷால், பிரசன்னா, ஆண்ட்ரியா போன்றோர்...

Updated On : 26 ஆகஸ்ட், 2017 at 5:44 PM
பகிர்:

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள துப்பறிவாளன் படத்தில் விஷால், பிரசன்னா, ஆண்ட்ரியா போன்றோர் நடித்துள்ளார்கள். இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் நந்தகோபால் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள். அரோல் கொரேலி இசையமைத்துள்ளார். 

விஷால் பிறந்தநாளான ஆகஸ்ட் 29 அன்று இப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்படவுள்ளது. செப்டம்பர் 15 அன்று படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.