செய்திகள்

இன்று வெளியாகவிருக்கும் வேலைக்காரன் படப்பாடல்கள் விபரம்

இன்று வெளியாகவிருக்கும் வேலைக்காரன் படப்பாடல்கள் விபரம்

DIN

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் வேலைக்காரன். மோகன் ராஜா இயக்கிய இந்தப் படத்தை '24 AM STUDIOS' தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது.

இப்படத்தில் நயன்தாரா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக முதன்முறையாக நடித்துள்ளார். மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.

வேலைக்காரன் படத்தின் முதல் பாடலான கருத்தவனெல்லாம் கலீஜா என்ற பாடல் அனைவரையும் கவர்ந்தது. இரண்டாவது பாடலாக இறைவா வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக இன்று நடைபெற இருக்கிறது. இப்படத்தின் பாடல்கள் பற்றிய விவரங்கள்:  

கருத்தவன் எல்லாம் 

பாடியவர் அனிருத் / பாடல் வரிகள் விவேகா

இறைவா

பாடியவர்கள் - அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் ஜொனிடா காந்தி 

பாடல் வரிகள் - விவேகா

எழு வேலைக்காரா

பாடியவர்கள் - சித்தார்த் மஹாதேவன் மற்றும் குழுவினர்

பாடல் வரிகள் - விவேகா

இதயனே

பாடியவர்கள் - நீதி மோகன் மற்றும் அனிருத் ரவிசந்திரன்

பாடல் வரிகள் - கார்கி

வா வேலைக்காரா

பாடியவர்கள் - ஷக்திஸ்ரீ கோபாலன், ஜோர்ன் சர்ராவ்

பாடல் வரிகள் - விவேகா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெட்டல், ஆட்டோ பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ், நிஃப்டி லாபத்துடன் முடிவு!

தொழிலாளியை கத்தியால் குத்திய 3 போ் கைது

ராமா் கல் எனக் கூறி பக்தா்களிடம் பணம் வசூலித்த வழிபாட்டுத் தலம் அகற்றம்

உயிரிழந்த தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து முதுகுளத்தூரில் விவசாயிகள் சாலை மறியல்

நாய்கள் கடித்ததில் 25 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT