செய்திகள்

'பைரவா' வெற்றி: படக்குழுவினருக்கு விஜயின் 'சர்ப்ரைஸ்'!

தனது நடிப்பில் வெளிவந்துள்ள 'பைரவா' திரைப்படம் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அந்தப் படக்குழுவினருக்கு சிறப்பு பரிசு அளித்து நடிகர் விஜய் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.   

DIN

சென்னை: தனது நடிப்பில் வெளிவந்துள்ள 'பைரவா' திரைப்படம் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அந்தப் படக்குழுவினருக்கு சிறப்பு பரிசு அளித்து நடிகர் விஜய் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.   

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ள படம் ‘பைரவா’. படம் வெளிவந்து இரண்டு வாரங்களை கடந்த பின் இப்பொழுதும்  திரையரங்குகளில் 'ஹவுஸ்புல்' காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பைரவா படக்குழுவினருக்கு நடிகர் விஜய் 'இன்ப அதிர்ச்சி' ஒன்றை கொடுத்துள்ளார்.

அதன்படி இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் விஜய் தனது சொந்த செலவில் தங்க செயின் மற்றும் மோதிரம் பரிசளித்துள்ளார். இதனை எதிர்பாராத படக்குழுவினர் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

SCROLL FOR NEXT