செய்திகள்

விஜய் ஆண்டனி நடித்த எமன்: ஆச்சர்யப்படுத்தும் வசூல் நிலவரம்!

கடந்த வெள்ளியன்று வெளியான எமன் படம், முதல் மூன்று நாள்களில் தமிழகத்தில் மட்டும்...

எழில்

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, வசூல் நாயகனாகவும் பெயர் பெற்றவர். அவர் நடிப்பில் வெளியான படங்கள் ஒவ்வொன்றும் நல்ல வசூலையும் பெற்று அவருடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துவருகின்றன.

விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ், தியாகராஜன் நடிப்பில் ஜீவா சங்கர் இயக்கிய படம், எமன். விஜய் ஆண்டனி கதாநாயகனான அறிமுகமான நான் படத்தை இயக்கியவர் ஜீவா சங்கர். இப்படத்துக்கும் விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார்.

கடந்த வெள்ளியன்று வெளியான எமன் படம், முதல் மூன்று நாள்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 6.50 கோடி வசூல் பெற்று ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT