முகப்பு
செய்திகள்

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்!

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். 

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:24 PM
பகிர்:

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். 

ஹவுஸ் ஓனர் என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அசோக் செல்வன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளார்கள். 

அம்மணி படத்துக்குப் பிறகு லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் படம் இது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் தன்னுடைய மகளின் திருமணம் நடைபெறவுள்ளதால் அதற்கு முன்பு படப்பிடிப்பை முடித்துவிடுவேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.