செய்திகள்

ஜெயம் ரவி நடிக்கும் டிக் டிக் டிக் பட முதல் பார்வை போஸ்டர்கள்!

இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எழில்

சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் போன்றோர் நடித்துவரும் படம் - டிக் டிக் டிக். ஜெயம் ரவியின் மகன் ஆரவ்-வும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். 

இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

SCROLL FOR NEXT