செய்திகள்

'சர்வர் சுந்தரம்' படத்தின் தெலுங்கு உரிமத்தை பெற்றது லிங்கா பைரவி கிரியேஷன்ஸ்

DIN

சந்தானம் ஹீரோவாக நடித்து வெளிவரவுள்ள சர்வர் சுந்தரத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டு தமிழ் சினிமா துறையிலும்  மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் இப்படத்தின் எதிர்பார்ப்பு பெருமளவு உயர்ந்துள்ளது. இப்படத்தின் உரிமத்தை பெற அண்டை மாநிலங்களிலும் போட்டி நிலவுகிறது . இந்நிலையில் சர்வர் சுந்தரம் தெலுங்கு உரிமத்தை 'லிங்க பைரவி கிரேஷன்ஸ்’பெற்றுள்ளது. 

'எல்லா மொழி மக்களும் ரசித்து மகிழும்படியான படம் சர்வர் சுந்தரம். அதன் கதை அப்படி. அத்தியாவசிய விஷயமான உணவையும் சமையலையும் பற்றிய கதை என்பதால் இது அனைவராலும் கொண்டாடப்படும். மிக பெரிய அளவில் ரிலீஸ் செய்யப்பட போகும் இப்படம் சந்தானத்தின் ஹீரோ அந்தஸ்தை வர்த்தகரீதியாக மேலும் உயர்த்தும் என உறுதியாக நம்புகிறேன்’என கூறினார் இப்படத்தை தயாரித்த 'கெனன்யா பிலிம்ஸ்' ஜே செல்வகுமார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

SCROLL FOR NEXT