திருட்டுப் பயலே 2 டீசர் வெளியீடு!
இயக்குநர் சுசி கணேசன், திருட்டுப் பயலே பாகம் 2 படத்தை எடுத்துவருகிறார். பாபி சிம்ஹா, அமலா பால் போன்றோர்...
இயக்குநர் சுசி கணேசன், திருட்டுப் பயலே பாகம் 2 படத்தை எடுத்துவருகிறார். பாபி சிம்ஹா, அமலா பால் போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு இசை - வித்யா சாகர்.
இந்தப் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.