முகப்பு
செய்திகள்

வேலையில்லா பட்டதாரி 2 பாடல்கள் வெளியீட்டு விழாவின் வீடியோ!

இதன் பாடல்கள் வெளியிட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதன் வீடியோ:

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:17 PM
பகிர்:

தாணு மற்றும் தனுஷ் தயாரிப்பில் உருவாகும் வேலையில்லா பட்டதாரி 2 படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். தனுஷ், அமலா பால், கஜோல் போன்றோர் நடித்துள்ளார்கள். 

ஜூலை 28-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதன் பாடல்கள் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதன் வீடியோ:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.