முகப்பு
செய்திகள்

இந்த வாரம் வெளியாகும் 4 தமிழ்ப் படங்கள்!

ஏப்ரல் மாதம் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகக் காத்திருப்பதால் இந்த மாதம் பல படங்கள்...

Updated On : 7 மார்ச், 2017 at 11:25 AM
பகிர்:

ஏப்ரல் மாதம் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகக் காத்திருப்பதால் இந்த மாதம் பல படங்கள் வெளியாகின்றன.

இந்த வாரம் மார்ச் 10 அன்று மாநகரம், ப்ரூஸ் லீ, நிசப்தம், மொட்ட சிவா கெட்ட சிவா ஆகிய 4 படங்கள் வெளியாகவுள்ளன.

இதில் ப்ரூஸ் லீ, மொட்ட சிவா கெட்ட சிவா ஆகிய படங்களுக்கு நல்ல வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.