செய்திகள்

அமீர் கானுக்கு 52 வயது! அமிதாப்புடன் நடிக்க வெகு ஆர்வம்!

சிலவருடங்களுக்கு முன்புதான் 3 இடியட்ஸ் படத்தில் கல்லூரி மாணவராக நடித்தார்... 

எழில்

சிலவருடங்களுக்கு முன்புதான் 3 இடியட்ஸ் படத்தில் கல்லூரி மாணவராக நடித்தார் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான். அவருக்கு இன்று 52 வயது. 

இந்த நாளில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் வயது ஒரு பொருட்டல்ல. என்னுடைய அடுத்தப் படத்தில் (Thugs of Hindostan) அமிதாப்புடன் நடிக்கிறேன். அதனால் அந்தப் படத்தில் நடிக்கக் கூடுதல் ஆர்வத்துடன் உள்ளேன்.

ஜூலை முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகும். வேறு எந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

SCROLL FOR NEXT