முகப்பு
செய்திகள்

பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிப்பது குறித்து ஹன்சிகா! (படங்கள்)

பிரபுதேவா நடிக்கும் படம் - குலேபகாவலி. ஹன்சிகா ஜோடி.

Updated On : 2 மே, 2017 at 3:34 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 7:55 PM


பிரபுதேவா மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார்.

எங்கள் அண்ணா படத்துக்குப் பிறகு பலவருடங்கள் கழித்து தமிழில் தேவி படத்தில் நடித்த பிரபுதேவா, இப்போது மேலும் சில படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். எம்.எஸ். அர்ஜூன் இயக்கும் யங்மங்சங் படத்தில் நடிக்கிறார். இதில் லட்சுமி மேனன் இவருக்கு ஜோடி.  

அடுத்ததாக பிரபுதேவா நடிக்கும் படம் - குலேபகாவலி. ஹன்சிகா ஜோடி. 

Advertisement

இதுகுறித்து ஹன்சிகா ட்விட்டரில் கூறியதாவது: என்னுடைய முதல் தமிழ்ப் பட இயக்குநர், என் கடைசிப் பட தயாரிப்பாளர், என் சமீபத்திய பட கதாநாயகன் என்று பிரபுதேவாவைக் குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார். 

கல்யான் இயக்கும் இப்படத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.