முகப்பு
செய்திகள்

பிரபல டிவி நடிகர் பிரதீப் தற்கொலை!

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட பிரதீப், சுமங்கலி தொடரில்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:26 PM
பகிர்:

பிரபல டிவி நடிகர் பிரதீப் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

டிவி தொடரில் தன்னுடன் நடித்த நடிகை பவானி ரெட்டியை அவர் சமீபத்தில் திருமணம் செய்தார். சுமங்கலி தொடரில் நடித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை ஆந்திராவில் உள்ள புப்பலகுடா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து காவல்துறை தீவிர விசாரணை செய்துவருகிறது. 

சமீபகாலமாக சின்னத்திரையுலகில் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. இந்நிலையில் பிரதீப்பின் தற்கொலைச் செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →