முகப்பு
செய்திகள்

கிண்டலுக்கு ஆளான பிரியங்கா சோப்ராவின் ஃபேஷன் உடை! (படங்கள்)

பிரியங்கா சோப்ராவின் உடை குறித்து சமூகவலைத்தளங்களில் பலர் கிண்டல் செய்துள்ளார்கள்.

Updated On : 3 மே, 2017 at 3:38 PM
பகிர்:

நியூயார்க்கில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் Metropolitan Museum of Art's Costume Institute நிறுவனத்தின் மெட் கேலா நிகழ்ச்சி இந்தியாவில் அவ்வளவாகக் கவனம் பெறாது. ஆனால், இதில் பிரியங்கா சோப்ரா கலந்துகொண்டதால் சமூகவலைத்தளம் முழுக்க இந்நிகழ்ச்சி பற்றிய பேச்சுதான். காரணம், பிரியங்கா சோப்ரா அணிந்த உடை.

ரால்ப் லாரன் டிரெஞ்ச் கோட் (Ralph Lauren trench coat) அணிந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரியங்கா சோப்ராவின் உடை குறித்து சமூகவலைத்தளங்களில் பலர் கிண்டல் செய்துள்ளார்கள்.   

பிறகு நடைபெற்ற பார்ட்டியில் அதே உடையை அணிந்துவந்தார். ஆனால் இந்தமுறை அதில் உள்ள மாற்றத்தை நீங்களே பாருங்கள்.

Advertisement

பிரியங்கா சோப்ரா நடித்துள்ள ஆங்கிலப் படமான பே வாட்ச் வருகிற 10-ம் தேதி வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.