கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகை பவானி ரெட்டியைத் திருமணம் செய்துகொண்ட டிவி நடிகர் பிரதீப் இன்று ஹைதராபாத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சுமங்கலி தொடரில் நடித்துவந்த பிரதீப்-பின் தற்கொலைச் செய்தி சின்னத்திரை உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. திரையுலகில் சாதிக்க எண்ணிய இளம் நடிகரின் வாழ்க்கை எதிர்பாராதவிதத்தில் முடிந்துள்ளது. தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், பெரிதாகக் கனவு காணும் இளைஞன் என்று தன்னைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் பிரதீப்
சமூகவலைத்தளங்களில் உள்ள பிரதீப் புகைப்படங்கள்:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.