முகப்பு
செய்திகள்

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநரின் அடுத்தப் பட டிரெய்லர்!

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணீதரனின் அடுத்தப் படமான ஒரு பக்க கதையின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணீதரனின் அடுத்தப் படமான ஒரு பக்க கதையின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் போன்றோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு கோவிந்த் மேனன் இசையமைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.