முகப்பு
செய்திகள்

இம்மூன்று நடிகைகளும் அழகானவர்கள். ஏன் தெரியுமா?: ஷாருக் கானின் அழகிய விளக்கம்!

இவர்கள் அழகான பெண்கள். ஏனெனில், ஒவ்வொருவரும் நான் சிறந்த மனிதனாக மாற உதவியவர்கள்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நடிகைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவார் ஷாருக் கான்.

சமீபத்தில் கரீனா கபூர், மாதுரி தீட்சித், ஆலியா பட் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஒன்று சேர்த்து ட்விட்டரில் வெளியிட்டு ஷாருக் கான் கூறியதாவது: 

இவர்கள் அழகான பெண்கள். ஏனெனில், ஒவ்வொருவரும் நான் சிறந்த மனிதனாக மாற உதவியவர்கள். நன்றி பெண்களே! எப்போதும் போல வலிமையுடனும் பண்புடனும் இருக்கவேண்டும் என அம்மூன்று நடிகைகளுக்கும் நன்றியும் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.