செய்திகள்

பிரபாஸ் நடிக்கும் சாஹூ: முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸின் அடுத்தப் படமான சாஹூ, ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது...

DIN

பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸின் அடுத்தப் படமான சாஹூ, ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. பாலிவுட் நடிகையான ஷ்ரதா கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். 

யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - ஷங்கர்-இசான்-லாய். டை ஹார்ட், டிரான்ஸ்ஃபார்மர்ஸ் போன்ற படங்களின் சண்டை இயக்குநரான கென்னி பேட்ஸ், இப்படத்தில் பணியாற்றுகிறார். பாகுபலி 2 படத்துக்குப் பிறகு பிரபாஸ் நடிக்கும் படம் என்பதால் சாஹூ படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 

இந்நிலையில் பிரபாஸின் பிறந்தநாளான இன்று, சாஹூ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராதாபுரம் அருகே சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்ற மக்கள் கோரிக்கை

2026 தோ்தலில் அதிமுக கூட்டணியே வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி

தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்க வேண்டும்: ஏ.ஐ.சி.சி.டி.யு ஆலோசகா் எஸ்.குமாரசாமி

பாஜகவினா் ரத்த தானம்

ஆட்சியா் அலுவலகத்தில் சமுகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

SCROLL FOR NEXT