செய்திகள்

மம்முட்டியின் பிறந்த நாளன்று துல்கர் சல்மான் எடுத்த செல்ஃபி வைரலானது!

மலையாள நடிகர் மெகாஸ்டார் மம்மூட்டிக்கு இன்று (7 செப்டம்பர்) பிறந்த நாள். 66 வயதாகும்

ENS

மலையாள நடிகர் மம்மூட்டிக்கு இன்று (7 செப்டம்பர்) பிறந்த நாள். 66 வயதாகும் இந்த  மெகாஸ்டாருடன் அவர் மகன் எடுத்துக் கொண்ட அழகான செல்ஃபி சமூக வலைத்தளங்களில் இன்று பரவியது. அப்பாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்தைச் சொல்லி துல்கர் இந்தப்  புகைப்படத்தை பதிவிட்டவுடன் ரசிகர்களின் பெரும் வரவேற்பினைப் பெற்றுவிட்டது.  ஒரு மணி நேரத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் லைக்குகளை அள்ளிக் குவித்தது இந்தப் பாசக்காரப் புகைப்படம்.

'என்னைவிட இளமையாகவும் பன்மடங்கு கூலாகவும் இருக்கும் என் அப்பாவுக்கு, இனியதினும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ என்று செல்ஃபியுடன் துல்கர் எழுதியிருந்த வாசகமும் இதற்குக் காரணம் என்று சொல்லலாம்.

இந்த செல்ஃபியைப் பார்க்கும் போது அது உண்மைதான் என்று தோன்றுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.88.80 ஆக நிறைவு!

பிங்க் பியூட்டி.... கெளரி கிஷன்!

முதல்முறை ஆஸ்திரேலியா சென்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்!

கதாநாயகனாகும் இன்பநிதி! இயக்குநர் இவரா?

4 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: நிஃப்டி 25,100க்கு கீழே, சென்செக்ஸ் 81,773 புள்ளிகளாக நிறைவு!

SCROLL FOR NEXT