முகப்பு
செய்திகள்

புதிய சாதனை படைத்துள்ள துப்பறிவாளன் டிரைலர்!

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள துப்பறிவாளன்

Updated On : 13 செப்டம்பர், 2017 at 12:51 PM
பகிர்:

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள துப்பறிவாளன் படம் நாளை (செப்டம்பர் 14) உலகம் முழுவதும் வெளியிடப்படவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றது. 

துப்பறிவாளன் ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது படம் வெளிவரப் போகும் நிலையில் அதன் ட்ரைலர் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. இரண்டே நாட்களில் யூ ட்யூப்பில் ஒரு மில்லியன் பார்வையாளர்களையும், பேஸ்புக்கில் ஒரு மில்லியன் பார்வையாளர்களையும் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. தவிர தற்போது ட்ரெண்ட் ஆகும் விஷயங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.