முகப்பு
செய்திகள்

திரையுலகில் அறிமுகமாகும் நடிகை அஞ்சலியின் சகோதரி ஆராத்யாவின் புகைப்படங்கள்!

நடிகை அஞ்சலியின் சித்தி பாரதி தேவியின் மகள் ஆராத்யா திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்...

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:02 AM
பகிர்:

நடிகை அஞ்சலியின் சித்தி பாரதி தேவியின் மகள் ஆராத்யா திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் அவர் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். தெலுங்கில் சமுத்ரா இயக்கும் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். 

ஆராத்யாவின் புகைப்படங்கள்:

முழு கட்டுரையைப் படிக்க →