முகப்பு
செய்திகள்

அக்டோபர் 1 முதல் ‘ஹிந்தி பிக் பாஸ்’ சீஸன் 11

கலர்ஸ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்....

செய்திகள்

அக்டோபர் 1 முதல் ‘ஹிந்தி பிக் பாஸ்’ சீஸன் 11

கலர்ஸ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்....

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:45 PM
பகிர்:

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்துவிட்டது. தமிழ் பிக் பாஸ் இந்த வாரத்துடன் முற்றுப்பெறுகிறது. இந்நிலையில் இந்த வருட ஹிந்தி பிக் பாஸ் - சீசன் 11, அக்டோபர் 1 முதல் ஆரம்பமாகவுள்ளது.

கலர்ஸ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களில் மட்டும் இரவு  9 மணிக்குத் தொடங்கும். 

கடந்த ஏழு வருடங்களாக ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சல்மான் கான் தொகுத்து வருகிறார். இந்த வருடமும் இவர்தான் நிகழ்ச்சித் தொகுப்பாளர். வார இறுதியில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது மட்டுமல்லாமல் அரங்கினுள் சென்று போட்டியாளர்களுடன் சில நாள்கள் தங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →