கார்த்தி நடிக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ டீசர் வெளியீடு!
வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது...
வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் நடிக்கும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
நவம்பர் 17 அன்று வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் அக்டோபர் 17 அன்று வெளியிடப்படவுள்ளது.