முகப்பு
செய்திகள்

வெளியானது வெங்கட் பிரபுவின் ’பார்ட்டி’ திரைப்பட டீசர்! 

ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள, மிகுந்த எதிர்பார்ப்பபினை ஏற்படுத்தியுள்ள இயக்குநர் வெங்கட் பிரபுவின் ’பார்ட்டி’ திரைப்பட டீசர்  தற்பொழுது வெளியாகியுள்ளது.

Updated On : 13 டிசம்பர், 2017 at 5:47 PM
பகிர்:

சென்னை: ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள, மிகுந்த எதிர்பார்ப்பபினை ஏற்படுத்தியுள்ள இயக்குநர் வெங்கட் பிரபுவின் ’பார்ட்டி’ திரைப்பட டீசர்  தற்பொழுது வெளியாகியுள்ளது.

சென்னை-600028 II  படத்திற்குப் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘பார்ட்டி’.

இந்தப் படத்தில் ஷாம், ரம்யா கிருஷ்ண ன், ரெஜினா கெஸண்ட்ரா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ், நாசர், சந்திரன், சத்யராஜ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

Advertisement

பெரும்பாலும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார். வெங்கட் பிரபுவின் எட்டாவது படமான இதற்கு 'Venkat Prabhu Hangover' என்ற கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.