இந்த வருடம் வெளியாகவுள்ள முக்கியமான தமிழ்ப் படங்களின் வெளியீட்டுத் தேதிகள்!
இந்த வருடம் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை வெளியாகவுள்ள பெரிய நடிகர்களின் படங்கள்...
ஜூலை வரை வெளியான தமிழ்ப்படங்களில் காலா, கடைக்குட்டி சிங்கம், தானா சேர்ந்த கூட்டம், இரும்புத்திரை, டிக் டிக் டிக், தமிழ்ப்படம் 2 ஆகிய படங்கள் வெற்றியடைந்துள்ளன. இதன் வசூலிலும் திரையுலகினர் திருப்தியடைந்துள்ளார்கள்.
இந்த வருடம் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை வெளியாகவுள்ள பெரிய நடிகர்களின் படங்கள். இத்தேதிகள் பிறகு மாற்றப்பட நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன. எனினும் தற்போது வெளியிடப்பட்டுள்ள, உத்தேசித்துள்ள தேதிகள்:
ஆகஸ்ட் 10 - விஸ்வரூபம் 2
Advertisement
ஆகஸ்ட் 17 - கோலமாவு கோகிலா
ஆகஸ்ட் 24 - இமைக்கா நொடிகள்
ஆகஸ்ட் 31 - 96
செப்டம்பர் 13 - சீமராஜா
செப்டம்பர் 20 - சாமி 2
செப்டம்பர் 27 - என்னை நோக்கி பாயும் தோட்டா
அக்டோபர் 18 - வடசென்னை, காற்றின் மொழி, சண்டக்கோழி 2
நவம்பர் 2 (அல்லது நவம்பர் 6) - சர்கார்
நவம்பர் 29 - 2.0
டிசம்பர் 21 - என்ஜிகே, துருவ நட்சத்திரம்