ஆகஸ்ட் 17-ல் வெளியாகும் நயன்தாரா நடித்துள்ள கோலமாவு கோகிலா!
லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள கோலமாவு கோகிலா (கோகோ) படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் நயன்தாரா.
லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள கோலமாவு கோகிலா (கோகோ) படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் நயன்தாரா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். இசை - அனிருத்.
இந்நிலைஇல் இந்தப் படம் ஆகஸ்ட் 17அன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கமலின் விஸ்வரூபம் 10-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்தப் படத்தை அதற்கு அடுத்த வாரம் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.