முகப்பு
செய்திகள்

பிரபுதேவா நடித்துள்ள லக்‌ஷ்மி: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன், தித்யா நடிப்பில் விஜய் இயக்கியுள்ள படம் - லக்‌ஷ்மி...

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:24 PM
பகிர்:

பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், கருணாகரன், தித்யா நடிப்பில் விஜய் இயக்கியுள்ள படம் - லக்‌ஷ்மி. இசை - சாம் சிஎஸ். 

இந்தப் படம் ஆகஸ்ட் 24 அன்று வெளியிடப்படுகிறது. இதற்கான அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →