முகப்பு
செய்திகள்

சுந்தர் சி இயக்கத்தில் நடிக்கும் சிம்பு

லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:30 PM
பகிர்:

சுந்தர் சி-யின் அடுத்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் சிம்பு.

லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கி, 2019 ஜனவரியில் படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரண்மனை 2, கலகலப்பு 2 ஆகிய படங்களைச் சமீபத்தில் இயக்கியிருந்தார் சுந்தர் சி. 

முழு கட்டுரையைப் படிக்க →