இரு வருடங்களுக்குப் பிறகு பிரசாந்த் நடித்துள்ள படம்: டிரெய்லர் வெளியீடு!
பிரசாந்த், பிரபு, ஆனந்த்ராஜ், சஞ்சிதா ஷெட்டி, தேவதர்ஷிணி நடிப்பில் வெற்றிச்செல்வன் இயக்கியுள்ள படம்...
2016-ல் சாகசம் படத்தில் நடித்த பிரசாந்த் இரு வருடங்கள் கழித்து ஜானி என்கிற படத்தில் நடித்துள்ளார்.
பிரசாந்த், பிரபு, ஆனந்த்ராஜ், சஞ்சிதா ஷெட்டி, தேவதர்ஷிணி நடிப்பில் வெற்றிச்செல்வன் இயக்கியுள்ள படம் - ஜானி. கதை - தியாகராஜன், தயாரிப்பு - சாந்தி தியாகராஜன். இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.