செய்திகள்

வெளியானது பேட்ட பாடல்கள்!

DIN


ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள பேட்ட படத்தின் பாடல்கள் வெளியானது. 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் விஜய் சேதுபதி, த்ரிஷா, சிம்ரன், சசிகுமார், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இந்தப் படத்தின் மரண மாஸ் மற்றும் உல்லாலா பாடல்கள் முன்னதாக வெளியிடப்பட்டன. இந்நிலையில், இந்தப் படத்தின் முழு பாடல்கள் இன்று இசை வெளியீடு நிகழ்ச்சி மூலம் வெளியிடப்பட்டது.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

SCROLL FOR NEXT